தேவையான பொருட்கள்
செய்முறை
- வாழைக்காய் - 1
- நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - சிறிது
- தாளிப்பு உளுந்து - சிறிது
- பச்சைமிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- மஞ்சள்தூள் - சிறிது
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- தேங்காய்ப்பால் - 3 டேபிள்ஸ்பூன்

- வாழைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வாழைக்காய், மஞ்சள்பொடி, தேங்காய்ப்பால் விட்டு கிளறி மூடி விடவும்.
- நீர் வற்றி, காய் வெந்ததும் இறக்கவும்
Posted in: கூட்டு வகைகள்
0 comments:
Post a Comment