
செய்முறை:
அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பலாக்கொட்டையை தட்டி அல்லது நசுக்கி தோல் நீக்கி, சிறு துண்டு களாக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும். சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். நறுக்கிய கேரட், தக்காளி துண்டுகள், பலாக்கொட்டை துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். அதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் எடுத்து, ஆவி போனதும் திறந்து, கிளறினால்... பலாக்கொட்டை பிரியாணி தயார்.
0 comments:
Post a Comment