தேவையானவை :
பேரிச்சம் பழம் - 1/2 கப்(பொடியாக நறுக்கியது)
பாதாம் - தேவைக்கேற்ப(ஊற வைத்து நறுக்கியது)
முந்திரி - தேவைக்கேற்ப
பிஸ்தா - தேவைக்கேற்ப
உலர் திராட்சை - தேவைக்கேற்ப
மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கட்
பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப
கொப்பரை தேங்காய் துறுவல் - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பேரிச்சம் பழம்,பாதாம்,முந்திரி,பிஸ்தா,உலர் திராட்சை,மிக்ஸட் உலர் பழம்,பொடித்த சர்க்கரை நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் உருண்டைகளாக பிடித்து தேங்காய் துறுவலில் புரட்டி எடுத்து பரிமாறவும்.
லட்டின் மேல் அலங்கரிக்க எதாவது உலர் பழம் வைக்கலாம்.




0 comments:
Post a Comment