Tuesday, January 1, 2013

பூண்டு ரசம்

தேவையான பொருட்கள்
  • பூண்டு - 10 பல்
  • புளி - ஒரு எலுமிச்சம்பழ்ம் அளவு
  • மஞ்சபொடி - அரைஸ்பூன்
  • ரசப்பொடி - ஒருஸ்பூன்
  • மிளகு தூள் - அரைஸ்பூன்
  • ஜீரகத்தூள் - அரைஸ்பூன்
  • கடுகு - அரைஸ்பூன்
  • ஜீரகம் - அரைஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
  • நெய் - ஒருடேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  • புளியைக்கரைத்து வடிகட்டவும்.
  • புளிக்கரைசலில் மஞ்சதூள், மிளகுதூள்,ஜீரகதூள்,ரசம்பொடி,பெருங்காயம் உப்பு
  • சேர்த்து கொதிக்க விடவும்.
  • பூண்டை நசுக்கி கொள்ளவும்,கடாயில் நெய் ஊற்றிகடுகு, ஜீரகம்,பூண்டு தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
  • கருவேப்பிலை சேர்க்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More