Monday, December 31, 2012

பருப்பு மோர்க்குழம்பு

தேவயானவை:
*சீரகம் 1/2 டீஸ்பூன், 
*வரமிளகாய் 4, 
*வெந்தயம் 1/2 டீஸ்பூன், 
*துவரம்பருப்பு 1 டீஸ்பூன், 



செய்முறை:
*சீரகம், வரமிளகாய் , வெந்தயம் , துவரம்பருப்பு , ஆகியவற்றை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய ஒரு கப் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் புளிக்காத 3 கப் மோர், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். கருவேப்பிலை, கடுகு தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More