தேவையானவை :
பீட்ரூட் துண்டுகள் - 2 கப்,
இஞ்சித் துருவல் - ஒன்றரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
கடுகு - முக்கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பச்சை மிளகாய் (கீறியது) - 2,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தயிர் - 2 கப்,
செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகை வெடிக்க விடவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் பீட்ரூட் துண்டுகள், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் வற்றி, பீட்ரூட் முழுவதும் வேகும் வரை வதக்கி, அடுப்பை அணைக்கவும். கலவை சற்று ஆறியதும், அதில் தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

0 comments:
Post a Comment