தேவையான பொருட்கள்
- நன்றாக முற்றிய பெரிய தேங்காய் - 2
- ரவை - அரை கிலோ
- ஏலக்காய் - 5
- சீனி - ஒரு கிலோ
- தேங்காயை நன்றாக துருவிக் கொள்ளவும். ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- துருவிய தேங்காயையும் நன்றாக வதக்கவும். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் இடித்துக் கொள்ளவும்.
- அத்துடன் ஏலக்காயை பொடியாக்கி கலவையில் கலக்கவும்.
- சீனியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்சவும்.
- பாகு பதமாக வந்தவுடன் கலவையை தூவி நன்றாக கிளறவும். அகலமான தட்டில் பரப்பி கேக் துண்டுகளாக வெட்டவும்.
Posted in: கேக் வகைகள்




0 comments:
Post a Comment