தேவையானவை :
சர்க்கரைவள்ளிகிழங்கு- 2
*தேங்காய் துருவல்- 1 டேபிள்ஸ்பூன்
*பொட்டுக்கடலை -1 டேபிள்ஸ்பூன்
*உப்பு,எண்ணைய் -தேவையானது
*மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
*பச்சைமிளகாய்- 2
*இஞ்சி 1 துண்டு-கடுகு 1 டீஸ்பூன்
*உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை :
*சீனிக்கிழங்கின் தோலை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.
*கடாயில் சிறிது தண்ணீர் விட்டு நறுக்கிய சர்க்கரைவள்ளித்துண்டுகளை மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வேகவிட்டு வடிகட்டவும்..
*வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வடிகட்டி வைத்துள்ள சீனிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.பின்னர் அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்கு கிளறி எடுத்து வைக்கவும்.
*இந்த் பொறியல் மிகவும் சுவையாக இருக்கும்.

0 comments:
Post a Comment