தேவையானவை :
பலாச்சுளை - கால் கிலோ,
தேன் - 100 மி.லி.,
தண்ணீர் -200 மி.லி.,
பீட்சா பேஸ் -தேவைக்கேற்ப (விரும்பினால்)
செய்முறை :
பலாச்சுளைகளை இட்லித்தட்டில் வேக வைத்து எடுத்து, ஆறியதும் அரைக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும். தேன் சேர்த்துக் கலந்து வைக்கவும். ஜூஸாக குடிக்க விரும்புவோர், இதில் சிறிதளவு எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
அல்லது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்




0 comments:
Post a Comment