Tuesday, January 8, 2013

கான் (corn)கட்லெட்


தேவையான பொருட்கள்;-
வேகவைத்த கான் -1 கப்
வேகவைத்த சோயா(meal maker) – 1கப்
வேகவைத்த உருளை கிழங்கு -2கப்
இஞ்சி பூண்டு விழுது -2ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/2 ஸ்பூன்


செய் முறை :
1.வேகவைத்த கானை மிக்சியில் ஒன்று இரண்டாக அடித்துக் கொள்ளவும்.
2.வேகவைத்த சோயாவையும் ஒன்று இரண்டாக அடித்துக் கொள்ளவும்.
3.வேகவைத்த உருளைகிழங்கை மசித்துக் கொள்ளவும்.
4.வானலியில் எண்ணெய் வைத்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள்
கரம் மசாலா மஞ்சள்தூள் சேர்த்து சோயா கான் உருளைகிழங்கு ஒவ்வொன்றாக சேர்த்து உப்பு மல்லித்தளை சேர்க்கவும்.
5.எலுமிச்சை சாறு 1ஸ்பூன் சேர்க்கவும்.
6.தவாவை அடுப்பில் வைத்து இக்கலவையுடன் மைதாவையும் சிறிதளவு
சேர்த்து ரொட்டித்தூளில் பிரட்டி கட்லெட்டாக இடவும்.

சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More