Wednesday, January 2, 2013

ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம்

திராட்சை, ஆப்பிள், மாம்பழம், பப்பாளி, தர்பூசணி மற்றும் விருப்பமான பழக்கலவை & 2 கப், எலுமிச்சை சாறு & 1 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை & 1 டேபிள் ஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் & 2 கப்.
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், பப்பாளி, தர்பூசணி மற்றும் விருப்பமான பழக்கலவை & 2 கப், எலுமிச்சை சாறு & 1 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை & 1 டேபிள் ஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் & 2 கப்.


பழங்களை ஒரே அளவுத் துண்டங்களாக நறுக்கி, எலுமிச்சை சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். அதன் மேல் ஐஸ்கிரீம் போட்டுப்
பரிமாறவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More