என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
மைதா - ஒன்றரை கப்,
மெல்லிய ரவை - அரை கப்,
நெய் அல்லது வெண்ணெய் - அரை கப்,
உப்பு - 1 சிட்டிகை.
ஸ்டஃபிங் செய்ய...
பேரீச்சம்பழம் - 20, முந்திரி - 20
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர் தெளித்து, கெட்டியாக பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த மாவை மெல்லிய பூரியாக இடவும். பூரியின் நடுவே, விதை நீக்கிய பேரீச்சம்பழம் ஒன்று, முந்திரி ஒன்று வைத்து, சுருட்டி, ஓரங்களை சாக்லெட் மாதிரி முறுக்கவும். எல்லா பூரிக்களையும் இப்படிச் செய்து வைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும். வித்தியாசமான வடிவத்திலும் சுவையிலும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
மேல் மாவுக்கு...
மைதா - ஒன்றரை கப்,
மெல்லிய ரவை - அரை கப்,
நெய் அல்லது வெண்ணெய் - அரை கப்,
உப்பு - 1 சிட்டிகை.
ஸ்டஃபிங் செய்ய...
பேரீச்சம்பழம் - 20, முந்திரி - 20
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர் தெளித்து, கெட்டியாக பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த மாவை மெல்லிய பூரியாக இடவும். பூரியின் நடுவே, விதை நீக்கிய பேரீச்சம்பழம் ஒன்று, முந்திரி ஒன்று வைத்து, சுருட்டி, ஓரங்களை சாக்லெட் மாதிரி முறுக்கவும். எல்லா பூரிக்களையும் இப்படிச் செய்து வைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும். வித்தியாசமான வடிவத்திலும் சுவையிலும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.



0 comments:
Post a Comment