என்னென்ன தேவை?
பேரீச்சம்பழம் - 15,
துருவிய பனீர் - 50 கிராம்,
துருவிய ஆரஞ்சுப்பழத் தோல் - 1 டீஸ்பூன்,
ஆரஞ்சு பழச் சாறு - 2 டீஸ்பூன்,
ஐசிங் சர்க்கரை (பொடித்த சர்க்கரை) - கால் கப்,
ஜெம்ஸ் சாக்லெட் - 1 பெரிய பாக்கெட்,
ஜூஸ் குடிக்கும் ஸ்ட்ரா - 10.
எப்படிச் செய்வது?
பனீரை துருவி, ஆரஞ்சு பழத் தோல் துருவல் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். இது பூரணத்துக்கு. பேரீச்சம் பழம் சற்று பெரியதாக இருக்க வேண்டும். பழத்தின் விதையை நீக்கிவிட்டு, விதை இருந்த இடத்தில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து சமப்படுத்தி, அதன் மேல் ஜெம்ஸை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என வரிசையாக ஒட்டவும். ஸ்ட்ராவில் பேரீச்சம்பழத்தைக் குத்திக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். பார்ப்பதற்கு டிராஃபிக் சிக்னல் போல இருப்பதால் விரும்பி உண்பார்கள்.
பேரீச்சம்பழம் - 15,
துருவிய பனீர் - 50 கிராம்,
துருவிய ஆரஞ்சுப்பழத் தோல் - 1 டீஸ்பூன்,
ஆரஞ்சு பழச் சாறு - 2 டீஸ்பூன்,
ஐசிங் சர்க்கரை (பொடித்த சர்க்கரை) - கால் கப்,
ஜெம்ஸ் சாக்லெட் - 1 பெரிய பாக்கெட்,
ஜூஸ் குடிக்கும் ஸ்ட்ரா - 10.
எப்படிச் செய்வது?பனீரை துருவி, ஆரஞ்சு பழத் தோல் துருவல் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். இது பூரணத்துக்கு. பேரீச்சம் பழம் சற்று பெரியதாக இருக்க வேண்டும். பழத்தின் விதையை நீக்கிவிட்டு, விதை இருந்த இடத்தில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து சமப்படுத்தி, அதன் மேல் ஜெம்ஸை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என வரிசையாக ஒட்டவும். ஸ்ட்ராவில் பேரீச்சம்பழத்தைக் குத்திக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். பார்ப்பதற்கு டிராஃபிக் சிக்னல் போல இருப்பதால் விரும்பி உண்பார்கள்.



0 comments:
Post a Comment