என்னென்ன தேவை?
பாதாம் பிசின் - 3 டீஸ்பூன்,
சேமியா - 1 கைப்பிடி,
வெள்ளரி விதை - 2 டீஸ்பூன்,
பூசணி விதை - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
முந்திரி - 10,
பால் - அரை லிட்டர்.
எப்படிச் செய்வது?
பாதாம் பிசினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்சவும். கொதிக்கும் போது, அதில் வெள்ளரி விதை, பூசணி விதைகளைப் பொடித்துச் சேர்க்கவும். சேமியாவையும் சேர்த்துக் கொதிக்க விடவும். முந்திரி சேர்த்து, நன்கு கொதித்ததும், பாதாம் பிசினும் சர்க்கரையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
* இந்த பாதாம் பிசின் பாயசத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பார்லர் போய் பிளீச்சோ, ஃபேஷியலோ செய்து கொள்ளத் தேவையே இல்லை. சருமம் பளபளக்கும்.

0 comments:
Post a Comment