Monday, December 31, 2012

பச்சை மாங்காய் துவையல்


வேண்டியவை: 
 எண்ணெய் —–4  டீஸ்பூன்
சிவப்பு கேப்ஸிகம்   ——2  அல்லது 3
பச்சை மிளகாய்——2
உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப்
தக்காளிப் பழம்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன்

செய்முறை: 
காய் வகைகளை சிறியதுண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.வாணலியில் எண்ணெயைக் காயவைத்துகடுகை வெடிக்கவிட்டு,  உளுத்தம் பருப்பை சிவக்கவறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.சற்று கெட்டியானவுடன் இறக்கி உப்பைக் கலந்துஉபயோகிக்கவும்.கலர்  மாறாமலிருக்க உப்பைக்கடைசியில் சேர்க்கிரோம். இதுவும் எல்லா வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More