Friday, January 25, 2013

கேரட் சாதம்

தேவையானப் பொருள்கள்: பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி_1 கப்கேரட்_பாதிஇஞ்சி_ஒரு மிகச்சிறிய துண்டுபச்சை மிளகாய்_1சின்ன வெங்காயம்_1மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்_1/4 டீச்பூன்தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்கொத்துமல்லி இலை_ஒரு கொத்துஉப்பு_ தேவையான அளவு தாளிக்க: நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்சீரகம்_1/4 டீஸ்பூன்முந்திரி_2கடலைப் பருப்பு_1...

கத்தரிக்காய் சாதம்

தேவையானப் பொருள்கள்: அரிசி_2 கப்கத்தரிக்காய்_5 சிறியதுசின்ன வெங்காயம்_3தக்காளி_பாதிஇஞ்சி_ஒரு சிறிய துண்டுபூண்டு_2 பற்கள்மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்உப்பு_தேவையான அளவுஎலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்கொத்துமல்லி இலை_ஒரு கொத்து தாளிக்க: நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்சீரகம்_1/2 டீஸ்பூன்பெருங்காயம்_சிறிதுகறிவேப்பிலை_கொஞ்சம்  செய்முறை: முதலில்...

காளான் புலாவ்

தேவையானப் பொருள்கள்: பச்சரிசி(அ)பாசுமதி அரிசி_ஒரு கப்காளான்_15 (எண்ணிக்கை)பச்சைப் பட்டாணி_ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம்_5இஞ்சி_ஒரு சிறு துண்டுபூண்டு_2 பற்கள்மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்உப்பு_தேவைக்கு தாளிக்க: எண்ணெய்_ஒரு டீஸ்பூன்பட்டை_ஒரு துண்டுகிராம்பு_2ஏலக்காய்_1சீரகம்_1/4 டீஸ்பூன்முந்திரி_5 செய்முறை: அரிசியைத்...

பிஸிபேளாபாத்

தேவையானவை: அரிசி_ஒரு கப்துவரம் பருப்பு_1/2 கப்விருப்பமான காய்கறிகள்_2 கப் (நறுக்கியது)(ப.பட்டாணி,பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு,முருங்கைக்காய்,கத்தரிக்காய்)சின்ன வெங்காயம் _10தக்காளி_1புளி_கோலி அளவுகொத்துமல்லி இலை_ஒரு கொத்துஎலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்உப்பு_தேவைக்கு பிஸிபேலாபாத் பொடி தயாரிக்க: கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய்_2கடலைப்...

இட்லி உப்புமா

தேவை: இட்லி_5சின்ன வெங்காயம்_5கடுகு_ 1/4 டீஸ்பூன்உளுந்து_1/2 டீஸ்பூன்கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்பெருங்காயம்_ துளிகாய்ந்த மிளகாய்_1கறிவேப்பிலை_சிறிதுஉப்பு_துளிஎண்ணெய்_1 டீஸ்பூன்  செய்முறை: இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த...

அவல் உப்புமா

தேவையானப் பொருள்கள்: அவல்_2 கப்சின்ன வெங்காயம்_5எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்கொத்துமல்லி இலை_ஒரு கொத்துஉப்பு_தேவையான அளவு தாளிக்க: நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்கடுகுஉளுந்துசீரகம்பெருங்காயம்_ஒரு துளிகடலைப்பருப்பு_1 டீஸ்பூன்வேர்க்கடலை_2 டீஸ்பூன்முந்திரி_3பச்சை மிளகாய்_1காய்ந்த மிளகாய்_1கறிவேப்பிலை_5 இலைகள்  செய்முறை: முதலில் அவலைத் தண்ணீரில் கொட்டி...

கோதுமை உப்புமா

தேவையானவை: உடைத்த கோதுமை_2 கப்சின்ன வெங்காயம்_5பச்சை மிளகாய்_2இஞ்சி_ஒரு சிறிய துண்டுபச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி(விருப்பமானால்)தக்காளி_1/4 பாகம்எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்உப்பு_தேவையான அளவுகொத்துமல்லி இலை_ஒரு கொத்து தாளிக்க: நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்கடுகுஉளுந்துசீரகம்கடலைப் பருப்புமுந்திரி_5பெருங்காயம்கறிவேப்பிலை  செய்முறை: பட்டாணியை முதல்...

Page 1 of 8812345Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More