Tuesday, January 1, 2013

உருளை வறுவல்

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு - 3
  • இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
  • பூண்டு - 4 பல்
  • சோம்பு - 1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைவட்ட துண்டுகளாக மிகவும் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக வெட்டி கொள்ளவும்,
  • உருளை, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் நைசாக அரைக்கவும்.
  • அரைத்த கலவையில் உருளையை பிரட்டி 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்
  • ஒரு தவாவில் சிறிது எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கை பரவினால் போல் போட்டு வேகவிடவும்.
  • அடிக்கடி திருப்பி போட்டு மொறுகவிட்டு இறக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More