Tuesday, January 8, 2013

பாலக்கீரை சப்ஜி


தேவையான பொருட்கள்;-

பாலக்கீரை  -1கட்டு
அரைத்த வெங்காயம்  -2
அரைத்த தக்காளி  -4
இஞ்சி பூண்டு விழுது  -2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  -1 டீஸ்பூன்
கொத்தம்ல்லித்தூள்  -2டீஸ்பூன்
சீரகத்தூள் -1/2டீஸ்பூன்
கரம் மசாலாதூள் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

செய்முறை;-
1.பாலக் கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்.
2.ஒரு நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளித்து அரைத்த வெங்காயத்தை போடவும்.
நன்றாக வணங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
3.அரைத்த தக்காளியை சேர்த்து மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்.
நன்றாக எண்ணெய் பிரிந்த பொழுது உப்பு மஞ்சத்தூள் சிறிது கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.இது சப்பாத்திக்கு மிகவும் ஏற்றது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More