Tuesday, January 8, 2013

வட்டலப்பம்


தேவையான பொருட்கள்;-
முட்டை-3
பால்- 1டம்ளர்
தேங்காய்ப்பால்-1 டம்ளர்
சர்க்கரை-1 கப்
ஏலக்காய்-1/2 டீஸ்பூன்
உப்பு- சிட்டிகை

செய்முறை;-
ஒரு பவுலில் முட்டை, பால்,தேங்காய்ப்பால், சர்க்கரை, ஏலக்காய், உப்பு இவை அனைத்தையும் நன்றாக
கலக்கி,  குக்கரில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More