Thursday, January 3, 2013

கேரட் சாலட்


தேவையானவை:-
  • கேரட்- ​ 100 கிராம்
  • வெங்காயம்-​ 100 கிராம்
  • இஞ்சி-​ அரை துண்டு
  • பச்சை மிளகாய்-2
  • எலுமிச்சம் பழம்-​ பாதி
  • கொத்தமல்லி-​ சிறிதளவு
  • உப்பு-​ தேவையான அளவு.
செய்முறை:-
  • கேரட்டைப் பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம்,​​ பச்சை மிளகாய்,​​ இஞ்சி,​​ கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • எல்லாவற்றையும் கலந்து எலுமிச்சம் பழச்சாறு,​​ உப்புச் சேர்த்துப் பரிமாறவும்.
  • சத்து நிறைத்த சாலட் இது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More