என்னென்ன தேவை?
அரிசி பொரி - 1 பாக்கெட்,
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்,
முளை கட்டி, வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை - அரை கப்,
வேக வைத்துப் பொடித்த உருளைக் கிழங்கு - 1,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2, உப்பு - (பொரியில் உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவே போதும்),
பல், பல்லாக நறுக்கிய தேங்காய் - கால் கப்,
கருப்பு உப்பு - சிறிது,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
கடுகெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
ஓமப்பொடி - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பொரியைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்க வும். பிறகு பொரியையும் சேர்த்துக் கலந்து, உடனே பரிமாறவும்.

0 comments:
Post a Comment