என்னென்ன தேவை?
சிவப்பு அவல் - 200 கிராம்,
இளநீர் - 1,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
இஞ்சி - 1 துண்டு,
மிளகு - 10,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - சிறிது,
நல்லெண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அவலை சுத்தம் செய்து, இளநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இளநீரில் ஊற வைத்த அவலையும், உப்பையும் சேர்த்துப் பிரட்டி, சூடாகப் பரிமாறவும்.

0 comments:
Post a Comment