Thursday, January 3, 2013

முட்டை கேக்


தேவையானவை
  • முட்டை – 4
  • மைதா – 1 கப்
  • வெனிலா எசன்ஸ் – 1/2 தே‌க்கர‌ண்டி
  • பொடித்த சர்க்கரை – 1/2 கப்
  • பேக்கிங் பவுடர் – 1/2 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை
  • முட்டைகளை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி நுரை பொங்க கர‌ண்டியா‌ல் அடி‌க்கவு‌ம். இதில் சர்க்கரைத் தூளைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். ச‌‌ர்‌க்கரை‌க் கரையு‌ம் வரை அடி‌க்கவு‌ம்.
  • மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, முட்டைக் கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். எசன்ஸையு‌ம் சேர்க்கவும்.
  • ‘ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் லேசாக மைதா மாவைத் தூவவும்.
  • இதில் கேக் கலவையை விட்டு, 7 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைத்து, `பேக் மோட்’டில் வேகவிடவும்.
  • ஆறிய பின் கே‌க் து‌ண்டுகளை நறு‌க்கவு‌ம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More