
கெட்டியான தேங்காய்ப் பால் -1கப்
மைதா மாவு -150 கிராம்
வெண்ணெய் -100 கிராம்
சர்க்கரை -150 கிராம்
பேக்கிங் பவுடர் -11/2 டீ ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – 1/2 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை -25 கிராம்
முந்திரிப் பருப்புத் தூள் – 50 கிராம்
முட்டை – 2
செய்முறை
1.மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், முந்திரிப் பருப்புத் தூள், ஏலக்காய்த் தூள் கலந்து சலித்துக் கொள்ளவும்.
2.வெண்ணெய் சர்க்கரை சேர்த்து குழைக்கவும்.
3.முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.
4.மாவில் குழைத்த கலவை, முட்டை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
5.தேங்காய்ப் பால், மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை, ஆகியவற்றைக் கலந்து இக்கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.
0 comments:
Post a Comment