Tuesday, January 1, 2013

வெண்டைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்
  • வெண்டைக்காய் - 200 கிராம் (குருனிவட்டமாக நறுக்கியது)
  • வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
  • மிளகாய்தூள் - தேவையான அளவு
  • தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
  • முட்டை - 2
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் தாளித்து
  • பின்பு குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும்.
  • பின்பு மிளகாய்தூள் போட்டு வதக்கிய பின் முட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்
  • தேசிக்காய் சாறு (லெமன் ஜுஸ்) சேர்க்கவும். 2 நிமிடங்களின் பின்பு சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More