தேவையானவை:
*கருணைக் கிழங்கு- 1/4 கிலோ
*வெள்ளைப்பூண்டு- 50 கிராம்
*சின்ன வெங்காயம்- 100 கிராம்
*புளி- பெரிய எலுமிச்சையளவு
*குழம்புப்பொடி- 4 முதல் 5 ஸ்பூன்
*கறிவேப்பிலை- 1 கொத்து
*உப்பு- தேவைக்கு
*தக்காளி- 1
செய்முறை:
*கருணைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*கெட்டிக் குழம்பில் செய்தது போல் அனைத்தையும் செய்து வெங்காயம், தக்காளி வதக்குகையில் கருணைக்கிழங்கையும் போட்டு வதக்கி செய்யவும்.

0 comments:
Post a Comment