தேவையானவை:
*குழம்புப் பொடி - 2 ஸ்பூன்
*சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது
*தேங்காய் - 5 சில்
*பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்
*சீரகம் - 1/4 டீஸ்பூன்
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*உப்பு - தேவைக்கு
*சோம்பு - 1/4 டீஸ்பூன்
*மிளகு - 1/4 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 2

செய்முறை:
தேங்காய்,பொட்டுக்கடலை,சீரகம் சோம்பு மிளகு,பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்ட பொரித்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
*குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு, பின் வெங்காயம், புடலங்காய் போட்டு நன்கு வதக்கி, புளிக் கரைசல், உப்பு, குழம்புப் பொடி போட்டு வேக வைக்கவும்.
*நன்கு வெந்தவுடன் பொரித்து அரைத்து வைத்துள்ளதை ஊற்றி கொதிக்க விடவும். சுவையான புடலங்காய் பொரிச்ச குழம்பு ரெடி

0 comments:
Post a Comment