தேவையானவை:
பட்டை-1 டீஸ்பூன்,
கிராம்பு-1 டீஸ்பூன்,
ஏலக்காய்-1 டீஸ்பூன்,
சோம்பு-1டீஸ்பூன்
தேங்காய்
வெங்காயம்- 2
தக்காளி- 2
ஓட்ஸ்-2 கப்
செய்முறை:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும்.
சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

0 comments:
Post a Comment