என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் - 3,
சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - கால் கப்,
ஏலப்பொடி அல்லது ரோஸ்
எசென்ஸ் - சிறிது, எண்ணெய் - பொரிக்க.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பிரெட் துண்டுகளை சதுரமாகவோ, வேறு விருப்பமான வடிவிலோ வெட்டி, எண்ணெயில் மொறுமொறுவென பொரித்தெடுக்கவும். பிறகு சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும் (ஜீரா பதம் வந்ததும்) ஏலப்பொடி அல்லது எசென்ஸ் சேர்க்கவும். அதில் பொரித்து வைத்துள்ள பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஊற விட்டுப் பரிமாறவும்.
பிரெட் துண்டுகள் - 3,
சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - கால் கப்,
ஏலப்பொடி அல்லது ரோஸ்
எசென்ஸ் - சிறிது, எண்ணெய் - பொரிக்க.
எப்படிச் செய்வது?கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பிரெட் துண்டுகளை சதுரமாகவோ, வேறு விருப்பமான வடிவிலோ வெட்டி, எண்ணெயில் மொறுமொறுவென பொரித்தெடுக்கவும். பிறகு சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும் (ஜீரா பதம் வந்ததும்) ஏலப்பொடி அல்லது எசென்ஸ் சேர்க்கவும். அதில் பொரித்து வைத்துள்ள பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஊற விட்டுப் பரிமாறவும்.



0 comments:
Post a Comment