தேவையானவை:
வெண்டைக்காய் - 200 கிராம்
பெரியவெங்காயம் - 50 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1
தேங்காய் எண்ணெய் - சிறிதளவ
செய்முறை:
வெண்டைக்காயை சிறுதுண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி இரண்டு தரத்தில் பால் எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பசுமை மாறும்வரை வெண்டைக்காயை வதக்குங்கள்.
வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலையையும் பொன்நிறமாக வதக்கி, அதில் சோம்புத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். கொதி வந்ததும் வதக்கிய வெண்டைக்காயைப் போட்டு இரண்டாம் பாலை ஊற்றுங்கள். இரண்டாம் பால் வற்றிய பிறகு முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுங்கள். மப்பாஸ் ரெடி.

0 comments:
Post a Comment