தேவையானவை:
*துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*சிறிய எலுமிச்சம் பழம் - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*தனியா - கால் தேக்கரண்டி
*மிளகு - கால் தேக்கரண்டி
*சீரகம் - கால் தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
2. தண்ணீரில் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
3. அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.
5. வாணலியில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்

0 comments:
Post a Comment