தேவையானவை :
சூடாக வடித்த சதம் 1 கப்
பால் 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
ஏலக்கை பொடி 1/2 ஸ்பூன்
முந்திரி 1 கைப்பிடி அளவு
முந்திரி , திராக்ஷை கொஞ்சம்
நெய் முந்திரி, திராக்ஷை வறுக்க
செய்முறை:
ஒரு மிக்சி இல் பால், முந்திரி, சாதம் எல்லாம் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
வாணலில் இல் நெய்விட்டு, உடைத்து வைத்துள்ள முந்திரி , திராக்ஷை போட்டு போட்டு பொரிக்கவும்.
பிறகு அதிலேயே அரைத்து வைத்துள்ளதை கொட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கொதிக்கும் போது ஏலப்பொடி போடவும்.
இறக்கி சூடாக பரிமாறவும்.
ரொம்ப சுலபம் அதே சமையம் ரொம்ப சுவையாக இருக்கும்.

0 comments:
Post a Comment