தேவையானவை :
அரிசி சேவை - 200 கிராம்,
புளிப்பான மாங்காய்த் துருவல் -சிறிது,
பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - சிறிது,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி.

செய்முறை :
தேவையான சேவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, மூழ்கும் அளவு வெந்நீர் விட்டு, 3 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, சேவையை எடுக்கவும். மாங்காயைத் தோல் சீவித் துருவவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, அதில் பச்சை மிளகாய் விழுது, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, துருவிய மாங்காய் சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டி, உப்புச் சேர்த்து, சேவையை நன்கு கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

0 comments:
Post a Comment