Thursday, January 3, 2013

மாதுளை சட்னி


தேவையான பொருட்கள்:
மாதுளம் விதை – கால் கிலோ (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
புளி – நெல்லிக்காயை விட சற்று அதிகம்
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
பட்டைமிளகாய் – 2 அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸியில் இட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
இதை சப்பாத்திக்கும் பூரிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
சுவையாக இருக்கும்.
சாப்பிடாத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More