Tuesday, January 1, 2013

வடு மாங்கா ஊறுகாய்

தேவையான பொருட்கள்
  • பிஞ்சு மாங்காய்கள் -- ஒரு கிலோ
  • மிளகாய்ப்பொடி -- 50 கிராம்
  • கடுகு பொடி -- 25 கிராம்
  • நல்லெண்ணை -- 4 ஸ்பூன்
  • உப்பு -- தேவையான அளவு


செய்முறை
  • மாங்காய்களை காம்பு நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.
  • நல்லெண்ணையை பிரட்டி, கடுகுத்தூள்,மிளகாய்த்தூள், உப்புமேலாக பரவலாகப்போட்டு காற்றுப்புகாமல் மூடி வைக்கவும்.
  • தினசரி ஒருமுறை குலுக்கி விடவும்.
  • நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More