தேவையான பொருட்கள்
பச்சை பயிறு (முளை கட்டியது) - 300 கிராம்்்்்
காரட் - 100 கிராம் துருவியது
தக்காளி -2
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மயோனைஸ் - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது உப்புசெய்யும் முறை
1. இட்லி பாத்திரத்தின் மேல் ஒரு துணியை கட்டி அதன் மேல் முளைத்த பயிறை பரப்பி 5 நிமிடம் வேக வைக்கவும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3. தக்காளியை தோல் நீக்கி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.
4. சீரகத்தை வறுத்து பொடியாக்கவும்.
5. மயோனைஸுடன் சீரக தூள் கலந்து வைக்கவும்.
6. பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கிளரி, வேக வைத்து ஆர வைத்த முளைத்த பயிறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளரவும்.
7. இத்துடன் மயோனைஸ் கலவையும் கலந்து பரிமாறவு

0 comments:
Post a Comment