மைதா மாவு – 200கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
பால் – 1 கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 75 கிராம்
ஏலக்காய்த் தூள்- 1/2 டீ ஸ்பூன்
கிராம்புத் தூள் – 1/2 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை- 50 கிராம்
தேன் – 50 கிராம்
செய்முறை
1. மைதா மாவில் பேக்கிங் பவுடர், சோடா உப்பு, ஏலக்காய்த் தூள், கிராம்புத் தூள் கலந்து மூன்று முறை சலிக்கவும்.
2. இம் மாவுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசிறி பொடிப்பொடியாக உதிர்த்து வைக்கவும்.
3. பாலில் சர்க்கரை, தேன் இவைகளை கரைத்துக் கொள்ளவும்.
4. இக் கரைசலுடன், மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை சேர்த்து, கேக் கலவையைத் தயாரித்துக் கொள்ளவும். இக்கலவையை பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்யவும்.
5. முட்டை வாசனை பிடிக்காதவர்களுக்கு உகந்த அருமையான கேக் இது.

0 comments:
Post a Comment