என்னென்ன தேவை?
கவுனி அரிசி (அழுத்தமான கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்),
தேங்காய்த் துருவல் - கால் கப்,
சர்க்கரை - கால் கப்,
ஏலப்பொடி - சிறிது.
எப்படிச் செய்வது?
கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு ஆவியில் நன்கு வேக விடவும். தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும். சூட்டுடன் எடுத்து, அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து, பரிமாறவும். முழு அரிசியை அப்படியே வேக வைத்துதான் செய்ய வேண்டும். ஆனாலும், சுவையாக இருக்கும்!

0 comments:
Post a Comment