Tuesday, January 1, 2013

பருப்பு ரசப் பொடி

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 25 கிராம்
மல்லி (தனியா) - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
மிளகு - 1 மேஜைக் கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உருவிய கறிவேப்பிலை - தேவையான அளவு



செய்முறை
1. அனைத்து பொருட்களையும் சூரிய ஒளியில் காய வைத்து தனித்தனியே அல்லது ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும் 

2. பின்னர் காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.

குறிப்பு
1. பொடிக்கும் போது கரகரப்பாக பொடிக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More