Monday, December 31, 2012

சிறுபருப்பு துவையல்

சிறு பருப்பு துவையல்

தேவையானவை :
பச்சை பயறு (உடைத்தது) அல்லது பாசிப்பருப்பு -  1 மே. கரண்டி
மிளகாய் வற்றல் - 1
தேங்காய் - 1/2  மே. கரண்டி
உப்பு - தேவைக்கு


செய்முறை :
வாணலியில் பாசிப்பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்.
சற்று சிவந்த உடன் இறக்கி, ஆறியவுடன் உப்பு தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு :
அரைக்கும் போது முதலில் பாசிப்பருப்பை மட்டும் கரகரப்பாக அரைத்துவிட்டு தேங்காயும் உப்பும் சேர்த்து அரைக்கவும்.
அரைக்கும் போது தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More