Tuesday, January 8, 2013

மேக்ரோனி காய்கறி ஆம்லெட்


தேவையான பொருட்கள்;-
வேகவைத்த மேக்ரோனி -1/4 கப்
பெரிய வெங்காயம் -1
கேரட் பீன்ஸ் காலிஃபிளவர் -1/2 கப்
முட்டை – 4
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை;-
1.ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வணக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
2.பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு வணக்கவும்.
3.மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாதூள் போடவும். ஆற விடவும்.
4.முட்டையை அடித்து அதில் வேகவைத்த மேக்ரோனி வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும்.
5.இக் கலவையை சோசைக்கல்லில் ஆம்லெட்டாக ஊற்றி மேலே கொத்தமல்லிதழை தூவி வெந்ததும்
எடுக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும்.

1 comments:

Play Free Casino Games | AprilCasino.com
Find 라이브 딜러 카지노 사이트 the best online casinos to play games for free at AprilCasino.com. Claim your welcome bonus now! | Apr Casino.com.

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More